சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (3 அக்டோபர்) சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,675-க்கும் விற்பனையாகிறது. நேற்று (2 அக்டோபர்) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-க்கு விற்பனையான நிலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.






































