
The Bombay High Court has restrained Ballr, a Pune nightclub co-owned by actor Sanjay Dutt, from playing copyrighted songs without a licence. The order came after Phonographic Performance Limited (PPL) complained that…
நடிகர் சஞ்சய் தத் பங்களிப்புடன் புனேவில் செயல்பட்டு வரும் பால்ர் இரவு விடுதியில் உரிமம் இன்றி காப்புரிமை பெற்ற பாடல்களை இசைக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போனாக்ராஃபிக் பெர்ஃபார்மன்ஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கான முறையான உரிமம் பெறாமல் அவற்றை ஒளிபரப்புவதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
முழு செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் →