
रांची में भर्ती परीक्षाओं में कथित गड़बड़ी के खिलाफ चल रही भूख हड़ताल के 14वें दिन शुक्रवार को छात्र ब्रजकिशोर की तबीयत बिगड़ गई। उन्हें अस्पताल ले जाया गया। इससे पहले छात्र…
ராஞ்சியில் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் 14 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்றுள்ள மாணவர் பிரிஜ்கிஷோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மாணவர் தலைவர் ராகுல் கிராந்தியும் மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார். 14-வது ஜேபிஎஸ்சி சிவில் பணித் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

முழு செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் →