
Baloch leader Mir Yar Baloch has called on six crore Baloch people worldwide to observe August 14, Pakistan’s Independence Day, as a Black Day. In a post on X, he urged them…
உலகம் முழுவதும் உள்ள ஆறு கோடி பலூச் மக்கள் பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என பலூச் தலைவர் மிர் யார் பலூச் அழைப்பு விடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் பலூசிஸ்தான் சுதந்திரமான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் ஆதிக்கத்தை நிராகரிக்கும் வகையில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி கறுப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முழு செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் →