
A recent survey found evidence of a large smooth-coated otter population around Mettur dam and stretches of the Kaveri in Salem district, Tamil Nadu. Local fishers and residents reported more than 1,000…
தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெரும் எண்ணிக்கையிலான வழுவழுப்பான நீர்நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் தகவல்படி, இப்பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட நீர்நாய்கள் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீர்நாய்களின் துல்லியமான எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம் என்றாலும், காவிரி படுகை நீர்நாய்களின் முக்கியமான வாழ்விடமாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் →