
Rohan P. Naidu, a Hyderabad-born astronomer at MIT, is the lead author of a new study in Nature describing an extraordinary celestial object named MoM-BH*-1. The object, observed by the James Webb…
ஹைதராபாத்தைச் சேர்ந்த வானியலாளர் ரோகன் பி. நாயுடு தலைமையிலான குழுவினர் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி அபூர்வமான கருந்துளை நட்சத்திரத்தை கண்டறிந்துள்ளனர். பெருவெடிப்பு நிகழ்ந்த 66 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு உருவான MoM-BH*-1 என்று அழைக்கப்படும் இந்த விண்மீன் சூரியனை விட ஒரு லட்சம் மடங்கு அதிக நிறை கொண்ட கருந்துளையைக் கொண்டுள்ளது. இது குறித்த ஆய்வு முடிவுகள் ஆகஸ்ட் 12 அன்று நேச்சர் அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

முழு செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் →